வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் கேதாரகெளரிவிரதம் 2025

 


ஆரம்பம் 02/10/2025 வியாழக்கிழமை 

நிறைவு 22/10/2025 புதன்கிழமை

எனவே மதியம் 1மணியளவில் ஆரம்பமாகும் கேதாரகெளரி விரதகாலங்களில் அடியவர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து விரதம் அனுஷ்டித்து எம்பெருமான் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் பெருமானின் திருவருளாசி பெற்றேகுமாறு வேண்டி நிற்கின்றனர்...

இவ்வண்ணம் :- ஆலய நிருவாக சபையினர்..

    நன்றி.🙏

Powered by Blogger.