வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் (09) உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

 அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் (09) உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தியாவட்டவான் 210C கிராம சேவகர் பிரிவில் செயல்படும் மயிலங்கரச்சை ரெட் லயன்ஸ் இளைஞர் கழகம் மற்றும் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் இணைந்து, UK-யில் அமைந்துள்ள Tamil Box நிறுவனத்தின் அனுசரணையில்,

இன – மத – மொழி வேறுபாடின்றி இந்த உலர் உணவு பொருட்கள் இன்றைய தினம் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.











இந்த நிகழ்வில் மயிலங்கரச்சை கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், இளைஞர் & விளையாட்டு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள்

என பலரும் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.