சட்ட விரோத மணல் அகழ்வையில் ஈடுபட்ட டிப்பர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு !


சட்ட விரோத மணல் அகழ்வையில் ஈடுபட்ட டிப்பர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு 




தர்மபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மணல் அகல்வி ஈடுபட்ட டிப்பர் போலீசாரின் சமிக்கியை மிறிச்சென்றதால் காரணத்தினால் போலீசாரின் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது போலீசாரின் சமைக்கையை மீறி டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளக வீதியூடாக  தப்பிச்செல்ல முற்பட்ட வேளை போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது இச்சம்பவத்தின் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Powered by Blogger.