கழிவு நீர் வழிந்தோட முடியாது தேங்கி வழிந்து வீதியில் நின்று கடுமையான துர்நாற்றம் வீசிய நிலை காணப்படுகின்றது. என பொதுமக்களின் கோரிக்கைக்கும் ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் தலைமையில் மாநகர சபை ஊழியர்களால் முதலியார் சின்னலெப்பை வீதியிலுள்ள வடிகான் இன்று உடனடியாக துப்பரவு செய்யப்பட்டது.