கட்டட நிர்மானிப்பு திணைக்களத்தினால் நிர்மானிக்கப்பட்ட மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற பொது வாசிக சாலையினை பொறுப்பேற்பதன் முன்னாயத்தமாக இன்று மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் அக் கட்டத்தினை பார்வையிட்டு அதன் குறை நிறைகளை பார்வையிட்டனர்.அதில் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் கலந்து பார்வையிட்டனர்.