இந்தோநேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த பாதாள குழு உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாதாள கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மே,கமாண்டோ சாலிந்தா,பேக்கோ சமன்,குடு நீலாங்க
தம்பரி லஹிரு மற்றும் ஒரு பெண் ஆகியோரே இலங்கை காவல்துறையினரால் #இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.