| கா ட் டு வ ழி ப் பா தை தி ற ப் பு |



 | கா ட் டு வ ழி ப் பா தை தி ற ப் பு |


புனித கதிர்காமப் பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதைக திறத்தல் மற்றும் அடைத்தல் தொடர்பான திகதிகள் இன்று கதிர்காம ஆலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது


பாதை திறப்பு :- 2025.06.20

பாதை அடைப்பு :- 2025.07.04


இது தற்போது உறுதிப்படுத்தப்பட்ட திகதிகள் எனினும் அடுத்த வாரம் உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற இருக்கும் கதிர்காம நிர்வாகத்தினருடனான கலந்துரையாடலில் பாதயாத்திரீகர்களுக்கு சாதகமாக பாதை திறத்தல் மற்றும் அடைத்தல் தொடர்பில் சில திருத்தங்களும் இடம்பெறலாம்.


Powered by Blogger.