மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித தீர்த்த குளம் துப்பரவுபணிகள் நிறைவு பெற்றது.
அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் 2025. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய வண்ணக்குமார் சபையினர். அடியார்கள் அனைவரும் வருக எம்பெருமான் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் அருள் பெறுக.
* கிரிகைகள் ஆரம்பம் - 23.06.2025
* எண்ணைக்காப்பு - 27.06.2025 தொடக்கம் 30.06.2025 வரை.
* கும்பாபிஷேகம் - 02.07.2025