அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரஜரட்ட குயின் ரயிலின் இயந்திரம் இன்று (25) அதிகாலை 5.15 மணியளவில் அனுராதபுரம் தஹையகம ரயில் நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்தது.