வவுனியா இறம்பைக்குளம் சந்தி A9 பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், முச்சக்கரவண்டி பாரியளவிலான சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.