மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய புனரா வர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெரும் சாந்தி விஞ்ஞாபனம் - 2025
மட்டக்களப்பு – புன்னைச்சோலை
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய
புனரா வர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெரும் சாந்தி விஞ்ஞாபனம் - 2025
கர்மாரம்பம் - 04.06.2025 (புதன்கிழமை)
எண்ணெய்க்காப்பு - 06.06.2025 07.06.2025
கும்பாபிஷேகம் - 08.06.2025
ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் அருள்பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.