கிழக்கு முஸ்லிம்களின் பூர்விக நிலம், தமிழர்களுக்கு இங்கு என்ன வேலை – அமீர் அலி



கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் பூர்விக நிலம் இங்கே இருக்கின்ற தமிழர்கள் வந்தேறிகள் என அமீர் அலி குறிப்பிட்டுள்ளார். ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கிலே முஸ்லிக்கள் மட்டுமே வாழும் காலம் தொலைவில் இல்லை. விரைவிலே கிழக்கை எமது தேசமாக மாற்றிக் காட்டுவோம். இங்கே இருக்கின்ற தமிழர்கள் வந்தேறிகள். எமது நிலங்களை புலிகள் பறித்து அவர்களுக்கு கொடுத்தார்கள். கோத்தா வென்றால் கிழக்கிலே என்ன நடக்கப்போகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
பிள்ளையானும், கருணாவும், பிரசாந்தனும் இணைந்து கோத்தாவின் ஆட்சியிலே எமது முஸ்லிம் பிரதேசங்களிலே தமிழர்களை குடியேற்றவும் வடக்கிலே எமது உறவுகளை துரத்தியதுபோல் கிழக்கிலும் எம்மை துரத்த திட்டமிட்டுள்ளனர்.
நாம் கிழக்கிலிருந்து தமிழர்களைத் துரத்தவேண்டும். அதற்காக உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள். கிழக்கிலிருந்து தமிழர்களை துரத்தவே முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுதிரண்டிருக்கின்றோம். எமக்கு பக்க பலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்டகின்றார். சஜித் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார் அவற்றை இப்பொது இங்கே கூறமுடியாது.
கிழக்கிலே தமிழர்களை துரத்தியடிப்போம். நாம் கிழக்கை ஆழ அன்னத்திற்கு வாக்களியுங்கள் எமது தேசத்தின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் பாடுபடுங்கள் என்றார்.

Powered by Blogger.