இந்தோனேஷியாவில் கைதான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் அழைத்துவரப்பட்டனர்
கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பாணந்துர நிலங்க ஆகியோர் சீ.ஐ.டியினால் தடுத்து வைப்பு, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரிடம் ஒப்படைப்பு.