தலவாக்கலையில் கார் விபத்து

 நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு நோக்கி வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து (14) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில்  போது காரில் பயணித்த யாருக்கும் எந்தவிதமான பாதிப்புமில்லை எனவும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்


Powered by Blogger.