யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு விமான பாதுகாப்பாளர் பயிலுணர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

 யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு விமான பாதுகாப்பாளர் பயிலுணர் பதவிக்கு ஆட்சேர்ப்பு இடம்பெற உள்ளது. அதற்காக விண்ணப்பிக்கும் முறை மேலுள்ள படிவத்தில் உள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள விண்ணப்ப தார்களுகு முன்னுரிமை கொடுக்கப்படும். விண்ணப்பிக்கவும்.


Powered by Blogger.