சவூதி அரேபியாக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பாக உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரியாவின் பொருளாதார தடையை நீக்கியதாக அறிவித்தார்.!