மட்டக்களப்பு.தாண்டவன்வெளி தூய காணிக்கை மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில். கிறிஸ்துவின் சிலுவை பாதை.

 மட்டக்களப்பு.தாண்டவன்வெளி  தூய காணிக்கை மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில். உணர்வுபூர்வமான. கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூறும் சிலுவை பாதை.


தவக்காலத்தின் மிக முக்கியமான தினமான. இயேசு கிறிஸ்துவின். பாடுகளும். அவரது சிலுவை மரணமும். நிகழும் புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும். கத்தோலிக்க ஆலயங்களின் ஏற்பாட்டில். உணர்வுபூர்வமாகஇன்று  இடம்பெற்றது.


 மட்டக்களப்பு. தூய காணிக்கை மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில். ஏற்பாடு செய்யப்பட்ட. உணர்வுபூர்வமான. கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூறும் சிலுவை பாதை. மட்டக்களப்பு தாண்டவம் பள்ளி. தூய காணிக்கை மாத ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி. வீதி வழியாக பயணித்து. மீண்டும் தாண்டவம் பள்ளி தேவாலயத்தை வந்தடைந்தது.


இதன் போது. இயேசு கிறிஸ்துவின் பாடுகளை. நினைவு கூறும் உணர்வுபூர்வமான. வீதிகளில் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தாண்டவம்ன் வெளி  தூய காணிக்கை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை. வணபிரான்சிஸ் ஜூலியன் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வு. இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.