உள்ளுக்குள்ளிருந்து ஆட்டம் காட்டும் பிள்ளையான்




பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், மட்டக்களப்பு. [RDHS] (நம்மூர் பாஷையில சின்ன ஆஸ்பத்திரி) கணக்காளராக முன்னாள் முதலமைச்சர் நஸீரின் உள்குத்து ஊடாக முறையற்ற விதமாக ஒருவர் நியமிக்கப்பட்டதாகவும். அதனை தடுக்க முன்னை நாள் கிழக்கின் புலித்தளபதியும், நேற்றைய நாள் வரைக்கும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆசான் அவர்களும் முயற்சித்தும் இயலாமல் போய்விட்டதாக அறியக்கிடைத்தது.


உங்களது முயற்சிக்கு மனதார வாழ்த்துக்கள். தொடரவும்..

இதனை கேள்வியுற்ற TMVP  தலைவர் பிள்ளையானின் பணிப்பின் பேரில் பொதுச்செயலாளர் பிரசாந்தன் களத்திற்கு நேரடியாக சென்று உரியவர்களோடு தொலைத்தொடர்பை ஏற்படுத்தி நியமனத்தை நிறுத்தி, பொருத்தமான தமிழர் ஒருவரை நியமிக்க ஏற்பாடு செய்துள்ளார்


Powered by Blogger.