சிறிநேசனின் சொத்துக்கள் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும்.



சிறிநேசன் சாதாரண ஒரு ஆசிரியராக இருந்து இறந்த மோட்டார் சைக்கிளில் பவனி வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இன்று பெரும் சொத்துக்களுக்கு சொந்தக் காரன் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்.

இவரது சொத்துக்கள் ஊழல்கள் தொடர்பில் கோத்தபாஜவின் அரசு விசாரணை செய்யவேண்டும்.

பல பினாமிகளின் பெயரில் சொத்துக்களை வைத்திருக்கின்றார்.
அண்மைக் காலத்தில் பெரிதும் பேசப்பட்ட விடயம் சிறிநேசனின் இறால் பண்ணை விடயம்.

சிறி நேசனின் இறால் பண்ணையில் வெள்ள நீர் ஏறியதால் முகத்துவாரம் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.

இப்போது நீர் இன்றி விவசாயிகள் கஸ்ரப்படுகின்றனர்.

இறால் பண்ணை யாருடையது? எங்கு உள்ளது?

சிறிநேசன் அவர்களும் மட்டு அரச அதிபர் உதயகுமாரும் இணைந்து பினாமியை வைத்து குறித்த இறால் பண்ணையை இயக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இப் பண்ணை தொடர்பில் விசாரணை நடாத்தப்படுவதுடன் ஏனைய சொத்துக்கள் தொடர்பிலும், ஊழல்கள் தொடர்பிலும் விசாரணை நடாத்தப்படவேண்டும்

Powered by Blogger.