மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நடராஜானந்தா வீதியின் 1ம், 2ம் குறுக்கு வீதிகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதிகளை புனரமைத்துத் தருமாறு மாநகர சபையிடம் மக்கள் பலமுறை கேட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழை பெய்தால் குறித்த வீதிகளை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகின்றது.
தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது செயற்படுவது ஏன்?