மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் பஜனை நிகழ்வுகள்

 மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் பஜனை நிகழ்வுகள்...



காலம் :- ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும்...


நேரம் :- மாலை 5மணி தொடக்கம் மாலை 6மணி வரை...


எமது ஆலயத்தில் மாணவச்செல்வங்களின் குரல் திறமைகளை வெளிக்காட்டும் முகமாக பக்தி பாடல் சார்ந்த பஜனை நிகழ்வுகள் ஆலய நிருவாக சபையினரினால் மிகவும் சிறப்பான முறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.எனவே இந்த பஜனை நிகழ்வுகளில் சகல மாணவச்

செல்வங்களும் கலந்து கொண்டு தங்கள் குரல் திறமையினை வெளிக்காட்டி பங்கேற்கும்படியாக வேண்டிநிற்கின்றனர்...


ஆலய நிருவாக சபையினர் 



Powered by Blogger.