மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் 28-07-2025 திங்கள்கிழமை இன்றையதினம் பாலாம்பிகை அம்பாளுக்கு இடம்பெற்ற ஆடிப்பிறப்பு(ஆடிப்பூரம்) பூஜை வழிபாடுகள்.