பாலமீன்மடு பொதுச்சங்கங்களின் உறுப்பினர்கள் கருத்து!

 அரச அதிகாரிகளுக்கு எதிராகவோ பிரதேச செயலகத்தினையோ முற்றுகையிடப்போவதாக தமது கிராமத்தில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லையெனவும் 

தமது கிராமத்தில் உள்ள பொது அமைப்புகள் என்று கூறி ஊடக சந்திப்பினை செய்தவர்கள் எந்த பொது அமைப்பின் பிரதிநிதிகளும் அல்ல என 



மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமீன்மடு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பாலமீன்மடு கிராம அபிவிருத்தி சங்கம்,மாதர் அபிவிருத்தி சங்கம்,ஆலயங்களில் நிர்வாகம்,விளையாட்டுக்கழகம்,இளைஞர் கழக தலைவர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை பாலமீன்மடுவில் நடைபெற்றது.

Powered by Blogger.