லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா -2025

செய்தியாளர்:ரப்பானந்தா அரேஷ்.

 லண்டன் , ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா நிகழ்வானது (10) ஞாயிற்றுக்கிழமை  காலை 9 மணி அளவில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது .


தேர் திருவிழாவில்  லண்டன் மற்றும் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர் .
மேலும்  காவடி , பால்குடபவனி, தீச்சட்டி , அலகு குத்துதல் , அங்கபிரதட்ஷனை போன்ற வேண்டுதல் வழிபாடுகளும் இடம்பெற்றது . அடியார்களுக்கு தாக சாந்தியும் மற்றும் இறுதியாக அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்







தேரோட்டத்தில் கலந்த கொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே  தாகசாந்திகள் அமைக்கப்பட்டிருந்தன . 

Powered by Blogger.