ஆரம்பம் 07/08/2025 வியாழக்கிழமை மாலை 4மணியளவில் அருகிலுள்ள கடலில் அம்பாளுக்கு நீர் எடுத்தல் வைபவத்துடன் திருக்கதவு திறக்கப்படும். அன்றிரவு 8 மணியளவில் இராக்கால சடங்குகள் ஆரம்பம் ஆகும்..
பெரியசடங்கு(பெரியதிருவிழா) 08/08/2025 வெள்ளிக்கிழமை
அன்றைய தினம் மாலை 2 மணியளவில் அம்பாளுக்கு நெல்லுக்குற்றுப் பூஜை , கன்னிமார் சடங்கு என்பன இடம்பெற்று அன்றிரவு விநாயகர் பானை எழுந்தருளப்பண்ணல் இடம்பெறும்.
நிறைவு 09/08/2025
சனிக்கிழமை காலை திருக்குளுர்த்தி வைபவத்துடனும் தீர்த்தோற்சவத்துடனும் சடங்குகள் நிறைவு பெறும்..