மட்டு தலைமையக பொலிஸ் நிலைய அராயாண்டு பரிசோதனையும் மரியாதை அணிவகுப்பு

 மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனையும் மரியாதை அணிவகுப்பும் நேற்று சனிக்கிழமை (19) வெபர் மைதானத்தில் இடம்பெற்றது



தலைமையக பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பரிசோதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார ஏற்பாட்டில் வெபர் மைதான்தில் இடம்பெற்ற பொலிஸ் மரியாதை அணிவகுப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னஏற்றுக் கொண்டு பரிசோதனையில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் பிரிவுகள் மற்றும் வாகனங்கள், பதிவேடுகள் என்பவற்றை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பரிசோதனை  மேற்கொண்டார்.








Powered by Blogger.