கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் பறங்கியர் (பேர்கர்)கலாசார ஒன்றியமும் இணைந்து நடத்தும் இனக்குழுமங்களின் கலைச் சங்கமம்- 2025
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் பறங்கியர் (பேர்கர்)கலாசார ஒன்றியமும் இணைந்து நடத்தும் இனக்குழுமங்களின் கலைச் சங்கமம்- 2025
கல்லடி கடற்கரை சுற்றுலா மையத்தில் 20-07-2025 மாலை 05:00 மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்J.J முரளிதரன்,பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம்,மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒய்வுநிலை மாகாணப்பாளர் சரவணமுத்து நவநீதன் கிழக்குமாகாணம்,மதிப்பீட்டு மேலாளர் பொனி ஜஸ்டின் வின்செட் பனைமரத் திட்டங்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பல் மருத்துவர் மெலோரின் வின்சென்ட் ஆகியோர் களந்துகொண்டனர்.