இதுவரை 242 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதில் விமானத்தில் பயணித்தவர்களும், மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் இருந்த மாணவர்களும் அடங்கும்
அஹமதாபாத் விமான விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் (வயது 68) உயிரிழந்துள்ளார். லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்ற போதே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.